DIPLOMA IN SECOND LANGUAGE SINHALA ZOOM CLASS.CERTIFICATE COURSE

Posted by: Devaa, 02 Jan, 2024
Ad Detail
  • AD ID 1703689
  • Locality Batticaloa, Eastern Province
  • Ad Type Offering
  • Posted by Individual

G.C.E.O/L 2022:12/2023 பரீட்சை வழிகாட்டி வகுப்பு மற்றும்.

இரண்டாம் மொழி சிங்களம் வகுப்பு
DIPLOMA IN SINHALA.
••••••••••••••••••••••

புதிய இரண்டாம் மொழி சிங்களம் Basic in sinhala zoom (class) வகுப்பு மற்றும் 2022 december மாதம் (2022 December) நடைபெறவுள்ள G.C.E.O/L இரண்டாம் மொழி் சிங்களம் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்குக்கும் இந்த வகுப்புகள் ஆரம்பமாக உள்ளது.
அத்துடன்
DIPLOMA IN SECOND LANGUAGE SINHALA
CERTIFICATE
உடன் கூடிய சிங்களம் zoom class உம் ஆரம்பமாகவுள்ளது.
நேரடியாகவும் வகுப்புக்களாகவும் இந்த second language diploma in sinhala class.நடைபெறும்

(1) இடம்:மட்டக்களப்பு

(2) வகுப்பு:zoom app இன் ஊடாக நடைபெறவுள்ளது.

(3) ஆரம்ப (Basic second language sinhala) எழுத்தில் இருந்து கற்றுத்தரப்படும்.

(4) ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையிலான விளக்கங்கள்.

(5) மிக விரைவில் சுயமாக கதைக்கத்தக்கவாறு பயிற்றுவிக்கப்படும்.
ஒவ்வொரு மாணவரும் சுயமாக எழுதுவதற்கும்,வாசிப்பதற்கும்,கதைப்பதற்கும்.
மிக விரைவில் கற்றுத்தரப்படும்.
(READING.WRITEN AND SPOKEN)


(6) மிக நுட்பமான முறையுடன் கூடிய உச்சரிப்பு மற்றும் பாட விளக்கங்கள்.

(7) ஒவ்வொரு session இலும் spoken சம்பந்தமான வினாக்கள் கேட்கப்படுவதுடன்,Spoken உம் கற்றுத்தரப்படும்.
அத்துடன் spoken உம் ஒவ்வொரு வகுப்பிலும் கற்றுத்தரப்படும்.

(8) கூடுதலான நேர வகுப்புக்கள்.

(9) ஒவ்வொருவரும் தமது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளும் வசதி.

(10) தெளிவான பேச்சு மொழி விளக்கங்கள் (SPOKEN SINHALA)

(11) உடன் பதிவு செய்து கொள்வது அவசியம்.

(12) இந்த வகுப்பில்
(1).அரசாங்க உத்தியோகத்தர்கள்
(2).பாடசாலை ஆசிரியர்கள்
(3) பாடசாலை மாணவர்கள்
(4)பாடசாலையை விட்டு விலகிய மாணவர்கள்
(5).சிங்களம் கற்க எதிர்பார்த்துள்ளவர்கள்
ஆகிய அனைவரும் கற்கலாம்.

(13) பதிவுகளுக்கும் மேலதிக தொடர்புகளுக்கும் அழையுங்கள்.

(14).இந்த வகுப்பு zoom app இன் ஊடாகவே நடைபெறும் என்பதைக் கவனத்தில் கொள்க.

(15).வகுப்புக்கான கட்டணம் மற்றும் வகுப்பு நடைபெறவுள்ள நேரம்,என்பனவற்றை தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.

(16).இந்த spoken SINHALA வகுப்பு 2022:10:01 ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

(17).ஆர்வமுள்ளவர்கள் உடன் அழைத்து பதிவு செய்து கொள்ள முடியும்.
அல்லது தங்களது சுய விபரங்களைப் பின்வரும் email(மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது whars app இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ள முடியும்.


(18).நீங்கள் இலங்கையின் எந்த இடத்தில் (எந்த பாகத்தில்) இருந்தாலும் இணையத்தினூடாக இந்த வகுப்பில் சேர்ந்து கற்க முடியும்.

(19). மேலதிக விபரங்கள் மற்றும் பாட அலகுகளை whats app இன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

(20).மட்டுப்படுத்தப்பட்ட 25 பேர் மட்டுமே ஒரு வகுப்பில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

(21)பாடநெறியின் முடிவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட (Basic in SINHALA certificate's) சான்றிதழ் வழங்கப்படும்.

(22).இன்றே தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.
தாமதிக்காதீர்கள்.இன்றே அழையுங்கள்

(23).பாடசாலை மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் கட்டணம் அறவிடப்படும்.

(24).DIPLOAMA பாட இறுதியில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

மின்னஞ்சல் முகவரி:
(Email address: ddevaa41@gmail.com)

More detail call.

Hotline:0772137982
Whatsapp:0762620046

SINHALA lecturer.

Email this Advertiser

* Name :
* Email :
Mobile :
* Message :
 
 

Contact Detail

Devaa
KALLADY Batticaloa, Batticaloa,
Eastern Province
Safety tips for Buyers
  • Make the payment only after you receive the item.
  • Always meet the seller at a safe location.
  • Do not pay until you have verified the item.
Read more

Share on :