Robotics Class (Tamil Medium) for Grade 6 -11 Students

Posted by: Basheer Ahamed Mohamed Nishad, 14 Jul, 2021
Ad Detail
  • AD ID 1715444
  • Locality Batticaloa, Eastern Province
  • Ad Type Offering
  • Posted by Individual

தரம் 6- 11 மாணவர்களுக்கான எந்திரவியல் பொறியியல் பாடநெறி (Basic Robotics Course for Grade 6-11 Students).

ஒவ்வொரு மாணவரும் திறமையானவரே. எம்மாலும் பல புதிய ஆக்க பூர்வமான கண்டுபிடிப்புக்களை உருவாக்க முடியும்.

கல்வியில் ஆர்வமில்லாத மாணவர்களுக்கு விஞ்ஞானத்திலும் தொழிநுட்பத்திலும் ஆர்வத்தை ஏற்படுத்துமுகமாக எந்திரவியல் பொறியியல் பாடநெறி (Basic Robotics Course) வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வியை தனியாக பாடங்களை மட்டும் கற்றுக்கொண்டால் போதாது அவற்றை நிஜ உலகில் பிரயோகிக்கக்கூடிய அறிவு அவசியம். அவ்வாறு பிரயோகிக்கும் போது எம்மால் பல புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்க முடியும். மேலும் கல்வியிலான ஆர்வமும் அதிகரிக்கும். இதற்காக உருவாக்கப்பட்ட இக்கற்கை நெறி தற்போது தமிழ் மொழியில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2021 இல் இருந்து ஆரம்பமாகிறது. இதில் பங்குபற்றும் ஒவ்வொரு மாணவராலும் பல புதிய ஆக்க பூர்வமான கண்டுபிடிப்புக்களை உருவாக்க முடியும். இது பொறியியலாளர் B.A.M. Nishad [BSc. Eng. (Hons), AMIESL, AEECSL] இனால் மிகவும் சுவாரஸ்யமான முறையில் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் மாணவர்களால், அர்டுயனோ (Arduino) தொழிநுட்பம் பற்றியும், அவற்றை அனைவரும் விளங்குக்கொள்ளும் வகையில் (Coding இல்லாமல்) இலகுவாக Visual Programming செய்வது பற்றியும், சிறிய கார்களை உருவாக்குவது பற்றியும் தரம் 6-11 வரை கற்கும் மாணவர்களால் இலகுவாக வெறும் 2 மாதங்களில் அறிந்து கொள்ள முடியும். இதற்கு சான்றாக எமது முந்தைய வகுப்புக்களில் கற்ற மாணவர்கள் பலர் உள்ளனர். இலங்கையில் எப்பாகத்தில் இருந்தும் மாணவர்கள் Zoom மூலமாக இணைந்து கொள்ள முடியும். கற்கை நெறியின் இறுதியில் மின் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இக்கற்கை நெறி பற்றி மேலும் தெரிந்து கொள்ள பின்வரும் Telegram Group இல் இலவசமாக இணைந்து கொள்க: https://t.me/roboticsclasspublicgroup

விரிவுரையாளர் Telegram முகவரி : https://t.me/bamnishad

விரிவுரையாளர் WhatsApp இலக்கம் : (94) 077 9339568

Email this Advertiser

* Name :
* Email :
Mobile :
* Message :
 
 

Contact Detail

Basheer Ahamed Mohamed Nishad
Batticaloa,
Eastern Province
Safety tips for Buyers
  • Make the payment only after you receive the item.
  • Always meet the seller at a safe location.
  • Do not pay until you have verified the item.
Read more

Share on :